Tuesday, July 17, 2007

இயற்கை: புகைப்படப் போட்டிக்கான படங்கள்

மலர்: [பாலி, இந்தோனேசியா தமன் பூங்கா]

 


மலரும் பனித்துளியும்: [பாலி, இந்தோனேசியா தமன் பூங்கா]

 


மேலும் சில படங்கள்: (போட்டிக்காக அல்ல..)

மலர்கள்
கடற்கரை, கோவில்
கடற்கரை, மலர்

போட்டி முடிவுகள்: இங்கே க்ளிக்கவும்

11 comments:

Anonymous said...

கலக்கல் படம்..

Deepa said...

அட்டஹாசமா இருக்கு.. சூப்பர்

Jay2005 said...
This post has been removed by the author.
Jayakanthan - ஜெயகாந்தன் said...

நன்றி தீபா!

வெற்றி said...

அருமை. குறிப்பாக இரண்டாவது படம் கலக்கல்.

Jayakanthan - ஜெயகாந்தன் said...

வெற்றி, வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!

இளவஞ்சி said...

வாழ்த்துக்கள் ஜெயகாந்தா! :)

போட்டி முடிவுகள்

Jayakanthan - ஜெயகாந்தன் said...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இளவஞ்சி!

வாழ்த்துக்கள் தீபா!

Deepa said...

வாழ்துக்கள்

OSAI Chella said...

வற்றிக்கு வாழ்த்துக்கள். மற்ற படஙகளையும் பார்த்தேன். மிகவும் அருமையாக பார்க்க பழக்கப்பட்ட கண்தான் என்று தெரிகிறது. இப்படி ரெண்டு க்ளாஸ்மேட்கள் போட்டாபோட்டியாக போட்டோ எடுத்து செயித்தது மிகவும் அருமை! காலந்தாழ்த்தி வந்ததற்கு மன்னிக்கவும்.

அன்புடன்
ஓசை செல்லா

Jayakanthan - ஜெயகாந்தன் said...

வாழ்த்துக்கு நன்றி செல்லா!